• ஏமாற்றுக்கார்கள் செய்தித்தாள்களில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தருவதாக விளம்பரம் செய்வார்கள் மற்றும் அவர்களுடைய அலைபேசி எண்களை கொடுப்பர்.
  • ஏமாற்றுக்காரர்கள் உங்களுக்கு கடன் அனுமதித்தல் கடிதம் வந்ததாக கூறி ஒரு போலி சான்றிதழனை அனுப்புவர். அத்துடன் அவர்கள் முன்பணமாக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தினை (பதிவுக்கான செலவு, வரிச்செலவு, வழக்குரைஞருக்கான செலவு மற்றும் பல) செலுத்தச் சொல்வார்கள்.,
  • அதனால் இதுபோன்ற சான்றிதழினைப் பெற்றால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
  • மேலும் இது போன்ற விளம்பரங்களை நம்புவதை தவிர்க்கவும்.
Page Rating (Votes : 10)
Your rating: